ராதிகா சரத்குமாருடன் இணைந்து வடிவேலு செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ

By Kathick May 28, 2023 07:30 AM GMT
Report

வடிவேலு - சந்திரமுகி 2

வடிவேலு தற்போது நடித்து வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பி.வாசு இயக்கி வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்கிறார்.

ராதிகா சரத்குமாருடன் இணைந்து வடிவேலு செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ | Radhika Vadivelu Recreate Comedy Scene

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வைரல் வீடியோ

இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு தலத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமாருடன் இணைந்து வடிவேலு செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ | Radhika Vadivelu Recreate Comedy Scene

வடிவேலுவின் கல்ட் காமெடியான 'ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரி' எனும் காமெடியை ரீ கிரியேட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த நடிகை திவ்யா உன்னியை நியாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US