ராதிகாவின் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்... மாஸ் கலெக்ஷன்
தாய் கிழவி
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்க வெளியாகி இருந்த திரைப்படம் தாய் கிழவி.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. நடிப்புக்கு பெயர் போன ராதிகா இந்த கதையில் மிகச்சிறந்த நடிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இந்த தாய் கிழவி படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து கொண்டாடுகிறார்கள்.
பெண்களுக்கு தேவையான கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைய இந்த வருடத்தின் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 10 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 51 கோடி வரை இதுவரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan