பிளாக் பஸ்டர் ஹிட் தாய்கிழவி படத்தின் இறுதி வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report

தாய் கிழவி

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தாய் கிழவி

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுக்களை பெற்றார். இதில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு என பலரும் நடிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

பிளாக் பஸ்டர் ஹிட் தாய்கிழவி படத்தின் இறுதி வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Radikaa Thaai Kizhavi Movie Ww Bo

பாக்ஸ் ஆபிஸ்

பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய தாய் கிழவி 25 நாட்களில் ரூ. 75 கோடி வரை வசூலித்திருந்தது.

தற்போது படம் 75 நாட் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் பிளாக் பஸ்டர் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US