காஞ்சனா 4 குறித்து அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. இதோ பாருங்க
காஞ்சனா 4
அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது காஞ்சனா 4 படத்தின் பேச்சு பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே காஞ்சனா 4 திரைப்படம் குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மிருணால் தாகூர் தான் கதாநாயகி என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காஞ்சனா திரைப்படங்களின் தயாரிப்பாளரும், இயக்குனரும் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அப்டேட்
இதில் கடந்த சில நாட்களாக காஞ்சனா 4 குறித்து சமூக வலைத்தளத்தில் உலா வரும் செய்திகள் அனைத்துமே ரூமர்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காஞ்சனா 4 படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரும் என்றும் அது கம்மிங் சூன் என்றும் பதிவு செய்துள்ளார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri