ரஜினி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இப்போது முன்னணி ஹீரோ தான்

By Parthiban.A Nov 16, 2023 02:45 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி அவருக்கு சின்ன வயதில் இருந்தே ரசிகராக இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ்.

சமீபத்தில் லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பார்த்துவிட்டு ரஜினி அவரை வியந்து பாராட்டி இருந்தார். அவரால் இப்படியும் நடிக்க முடியுமா என்றும் அவர் வியப்புடன் பதிவிட்டு இருந்தார்.

ரஜினி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இப்போது முன்னணி ஹீரோ தான் | Raghava Lawrence Childhood Photo With Rajinikanth

சின்ன வயது போட்டோ

தற்போது லாரன்ஸ் சின்ன வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். போட்டோ இதோ.. 

ரஜினி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இப்போது முன்னணி ஹீரோ தான் | Raghava Lawrence Childhood Photo With Rajinikanth

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US