அட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- புகைப்படத்துடன் இதோ
ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அவதாரம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். சினிமாவில் நடிப்பதை தாண்டி அவர் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Lawrence Charitable Trust ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 3 கோடி கொடுத்து உதவியிருந்தார்.
புதிய படம்
தற்போது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது, அவ்வப்போது படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.
லதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். அவரது புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என பார்த்து வருகிறார்கள்.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
