நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட பிரபலமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். 1993ம் ஆண்டு நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த இவர் அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்து கலக்கினார்.
நடனத்திற்காக இவர் 4 பிலிம்பேர், 3 நந்தி விருதினை பெற்றிருக்கிறார். இப்போது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாக அதுவும் சமூக வலைதளங்களில் படு வைரலானது.
திருமண போட்டோ
நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு லதா என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட ராகவா லாரன்ஸா இது திருமணத்தின் போது அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் இதுவரையிலான முழு வசூல்