சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

Report

சந்திரமுகி 2

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.

இப்படத்தில் வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். பெரும் பாலும் படத்தை நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Raghava Lawrence Salary Details For Chandramukhi 2

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் badass பாடல்.. இதோ பாருங்க

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் badass பாடல்.. இதோ பாருங்க

சம்பளம்

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.   

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Raghava Lawrence Salary Details For Chandramukhi 2

அச்சு அசல் யோகி பாபு போல இருக்கும் நபர்.. வைரலாகும் போட்டோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US