அரசியல் ஆசையில் இதை செய்கிறேனா.. விமர்சனங்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த பதில்
நடிகர் ரகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடிப்பது மட்டுமின்றி சொந்த தயாரிப்பிலும் பல படங்கள் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான சம்பளதற்கு பலவேறு விதங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ்.
அரசியல் ஆசையா
விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுப்பது, ஆட்டோ லோன் கட்ட முடியாதவர்களுக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது, ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறார்.
இப்படி பலரையும் தேடிச்சென்று உதவி செய்வது அரசியல் ஆசையால் தான் என லாரன்ஸ் மீது விமர்சனமும் வைக்கின்றனர். அதற்கு பதில் கொடுத்து இருக்கும் நடிகர் "நான் அரசியல் ஆசையில் இதை எல்லாம் செய்கிறேன் என நினைகிறார்கள், போகப்போக தான் என்னை பற்றி அவர்களுக்கு புரியும்" என கூறி இருக்கிறார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
