விஜய் கட்டிய பிரமாண்ட கோயில்.. உள்ளே சென்று வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

By Parthiban.A Apr 13, 2024 09:20 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் காரணத்தால் விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலக போகிறார்.

விஜய் கட்டிய பிரமாண்ட கோயில்.. உள்ளே சென்று வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ் | Raghava Lawrence Visit Vijay S Sai Baba Temple

விஜய் கட்டிய கோவில்..

இந்நிலையில் விஜய் ஒரு பிரம்மாண்ட சாய்பாபா கோவிலை கட்டி இருக்கிறார்.

அந்த கோவிலை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்று பார்த்து வழிபட்டு இருக்கிறார்.

விஜய்யின் அம்மா ஷோபா அவர் உடன் இருக்கிறார். வீடியோ இதோ. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US