நடிகர் ரகுவரனின் மகனை பார்த்துள்ளீர்களா.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ரகுவரன்.
பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.
பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார்.
இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ரகுவரனின் மகனா இவர். நன்றாக வளர்த்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
