ரகுவரனின் மகனா இது..! தமிழ் சினிமாவிற்கு புதிய ஹீரோ ரெடி

By Kathick May 25, 2022 12:40 PM GMT
Report

நடிகர் ரகுவரன் 

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத வில்லன் நடிகர் என்றால் அது ரகுவரன் தான்.

இவர் வில்லனாக நடித்து வெளிவந்த பாட்ஷா, மனிதன், முதல்வன் ஆகிய படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

ரகுவரனின் மகனா இது..! தமிழ் சினிமாவிற்கு புதிய ஹீரோ ரெடி | Raghuvaran Son With His Mom Rohini Picture

வில்லனாக மட்டுமல்லாமல் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை தன்னுடைய நடிப்பின் மூலம் சிறந்த கதாபாத்திரங்களாக மாற்றியுள்ளார் ரகுவரன்.

ஹீரோ ரெடி 

இவர் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோஹிணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் எனும் மகன் உள்ளார்.

இந்நிலையில், சிறுவனாக பார்த்த ரகுவரனின் மகன் தற்போது வளர்ந்து ஹீரோ போல் கண்களுக்கு தெரிகிறார்.

இதோ அந்த புகைப்படம்..

ரகுவரனின் மகனா இது..! தமிழ் சினிமாவிற்கு புதிய ஹீரோ ரெடி | Raghuvaran Son With His Mom Rohini Picture

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US