மகனுடன் விளையாடும் மறைந்த நடிகர் ரகுவரன்.. அழகிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ரகுவரன்.
பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.
பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார்.
இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். நடிகர் ரகுவரன் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.
இந்நிலையில் தனது மகனின் குழந்தை பருவத்தில் விளையாடும் நடிகர் ரகுவரனின் அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
