நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் முடிந்தது ! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..
AR Rahman
Raguman
By Jeeva
நடிகர் ரகுமான் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மேலும் இவரின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மேலும் இசையமைப்பாளர் A.R.ரஹமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி தான் நடிகர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தில் ரஹமான் தனது மகன் அமீர் உடன் உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.



ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US