ஹீரோயின் போல் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் மகள்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
உலகளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
இவருக்கு கதீஜா, அமீன், ரஹீமா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அமீன் தற்போது இன்டெபேன்டென்ட் ம்யூசிக்கில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.
மகளுடன் தந்தை
இந்நிலையில், தனது இளைய மகள் ரஹிமாவுடன் தந்தை ஏ.ஆர். ரஹ்மான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஹீரோயின் போல் இருக்கும் ரஹ்மானின் மகள் ரஹீமாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri
