கனடாவில் உள்ள இரண்டு தெருவிற்கு வைக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.அர்.ரகுமானின் பெயர் !
ஏ.ஆர்.ரகுமான்
இந்திய திரையுலகின் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
இசைதுறையில் பல்வேறு சாதனைகளையும் உறிய விருதுகளையும் பெற்றுள்ள ரகுமான் இன்னும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை வியக்கவைத்து வருகிறார்.
அதன்படி தமிழில் அடுத்தடுத்து அவரின் இசையில் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. வெந்து தணிந்தது காடு, கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

கனடா
இந்நிலையில் தற்போது கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கௌரவிக்கும் வகையில் Markham என்ற நகரத்தில் உள்ள இரண்டு தெருக்களுக்கு ரகுமானின் பெயரை வைத்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கும் 2022 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கு அவரின் பெயரை வைத்து கௌரவித்துள்ளனர்.

தளபதி விஜய் நடித்திருக்க வேண்டிய ரீமேக் படம்
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu