கடற்கரையில் செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, ரசிகர்களை கவர்ந்த வீடியோ

Raiza wilsom
By Jeeva Jul 07, 2021 12:40 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன்.

இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா.

மேலும் தற்போது இவர் நடிப்பில் FIR, The Chase உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது, ஒரு சில படங்களிலில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்ககளை பதிவிடுவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் சில்வர் நிற உடையில் செம கிளாமராக அவர் போஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரையும் கவர்ந்த அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US