பிக் பாஸ் நடிகை ரைசாவிற்கு காதலன் இருக்கிறாரா.? இல்லையா..? அவரே கூறிய பதில்

relationship raiza wilson
By Kathick Nov 12, 2021 06:45 PM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை காஜலின் உதவியாளராக நடித்து அறிமுகமானவர் நடிகை ரைசா.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்பின், தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார்.

ஆம், தற்போது இவர் கைவசம் ஆலிஸ், அப்.ஐ.ஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் " living together வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, " living together ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? " என்று பதிலளித்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US