நீச்சல் குளத்தில் பிக்பாஸ் ரைசா செய்த விஷயம், செம்ம ட்ரெண்டிங் புகைப்படம், என்ன செய்துள்ளார் பாருங்க..!
பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் தற்போது The Chase, F.I.R உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் The Chase திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டானது.
இந்நிலையில் ரைசா தொடர்ந்து தனது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார், அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பல வகை உணவு பொருட்களை வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம் இதோ அந்த புகைப்படம்...