மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினி! என்ன காரணம் தெரியுமா?

rajinikanth
By Jeeva Aug 10, 2021 05:10 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார். இப்படத்திற்கான டப்பிங்கை ரஜினி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ரஜினி இளம் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ரஜினி தனது உடல் பரிசோதனைகாக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி அண்மையில் சென்னை திரும்பினார்.

மேலும் தற்போது ரஜினி மருத்துவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வழக்கமாக தனது பல்லை பரிசோதித்து வரும் ரஜினி இந்த முறையும் அதற்காக மருத்துவரை சந்தித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்   

மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினி! என்ன காரணம் தெரியுமா? | Raj Ni Kare Che Up



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US