ரஜினி தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க

Rajinikanth
By Jeeva Jul 12, 2021 12:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தனது சிகிச்சைகாக அமெரிக்கா சென்றுவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார்.

மேலும் அவர் விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் Patch ஒர்க்கிற்காக இரண்டு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளாராம்.

அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு, இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் இந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அந்த வகையில் ரஜினி தனது பழைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது கூட செம ஸ்டைலாக உள்ள ரஜினியின் புகைப்படத்தை பாருங்கள்.

ரஜினி தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க | Raj Ni Old Pic Wit Fri Ends



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US