ரஜினியின் இரண்டு முக்கிய படங்களில் வில்லனாக நடிக்கவிருந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
Rajinikanth
Sathyaraj
By Jeeva
ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பை பேரும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி.
இப்படத்தில் ஆதிசேஷன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சுமன், ஆனால் இவருக்கு முன்னே வில்லனாக நடிக்க பேசப்பட்டது நடிகர் சத்யராஜிடம் தானாம்.
மேலும் இதேபோல் மீண்டும் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படத்திலும் Dr.போஹ்ரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியது சத்யராஜ் தான் என கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US