ரஜினியின் அடுத்த பட இயக்குனர் மாற்றம்! தேசிய விருது வென்ற இயக்குனாரா!
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை, இதனிடையே தற்போது ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ரஜினியின் அடுத்தப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் 169 படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu