ராஜா ராணி 2 Bus Accident சீன் இப்படி தான் எடுத்தோம்.. வீடியோவை வெளியிட்ட இயக்குனர்
serial
sidhu
alya manasa
raja rani 2
bus accident
By Kathick
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் நடிப்பில் விஜய் வெற்றிகண்ட சீரியல் ராஜா ராணி.
இதன் வெற்றியை தொடர்ந்து கடந்த சில மாதத்திற்கு முன் ராஜா ராணி சீசன் 2 துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பல திருப்பு முனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் சமீபத்தில் அதிரடியான தீடீர் திருப்பம் நிகழ்ந்தது.
ஆம், சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பிரிய இருந்தனர். ஆனால், தீடீரென ஒரு பஸ் Bus Accident மூலம், தங்களது காதலை உணர்ந்த இருவரும் இணைந்துவிட்டனர்.
இந்நிலையில் அந்த Bus Accident சீன் எப்படி எடுத்தோம் என்று குறித்து, ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ;சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு..நாய் மலத்தைச் சாப்பிட வைத்த அவலம்! IBC Tamilnadu
இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US