ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய நடிகர் திடீர் மாற்றம்

Alya Manasa Raja Rani 2 Vijay Tv
By Parthiban.A Feb 21, 2022 05:30 PM GMT
Report

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடருக்கு சின்னத்திரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அவ்வப்போது டிஆர்பியில் டாப் 5 லிஸ்டிலும் இது இடம்பெற்று வருகிறது. ஆல்யா மானசா ஹீரோயினாகவும், திருமணம் சீரியல் புகழ் சித்து தான் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரில் தற்போது ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்த நடிகர் மாற்றப்பட்டு இருக்கிறார். ஆல்யா மானசா அண்ணன் ரோலில் நடித்து வந்த நடிகருக்கு பதில் ஒரு புது நடிகர் வந்திருக்கிறார். 'அவருக்கு பதில் இவர்' என வழக்கமான வரியை குறிப்பிட்டு சீரியல் தொடர்ந்து இருக்கிறது.

புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் இவர் தான்.

ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய நடிகர் திடீர் மாற்றம் | Raja Rani 2 Serial Actor Changed

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US