ராஜா ராணி 2 சீரியல் புகழ் பிரவீணாவா இது, ஆளே அடையாளம் தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ வைரல்
ராஜா ராணி 2
தீரன் அதிகாரம் ஒன்று, வெற்றிவேல், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரவீனா.
படங்களை தாண்டி ராஜா ராணி, பிரியமானவள் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மலையாள படங்களிலும் இவர் நிறைய நடித்தாலும் தமிழக மக்களிடம் இவருக்கு பெயர் கொடுத்தது ராஜா ராணி 2 தொடர் தான்.
18 வயதில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் 30 வருடங்களை கடந்து சினிமாவில் ஜொலித்து வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் பிரவீணா இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
அண்மையில் இவர் தனது இன்ஸ்டாவில் மீசை வைத்து இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். படமா, சீரியலா எதற்காக இந்த லுக் என்பது தெரியவில்லை.

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
