ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம்- ஷாக்கான நடிகை செய்த அதிரடி செயல்
விஜய்யில் பிரவீன் பென்னட் இயக்க ராஜா ராணி 2 சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
படிப்பு, போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண், படிப்பு இல்லை கடை வைத்து அம்மா சொல்லும் விஷயங்களை மட்டும் செய்துகொண்டிருக்கும் மகன்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு எப்படி வாழ்க்கையை வாழுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.
இதில் வெயிட்டான அம்மா வேடத்தில் நடித்து வருபவர் பிரவீணா. நிறைய படங்கள், தொடர்ந்து என மலையாளத்திலும் நடித்துவரும் இவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதுஎன்னவென்றால் பிரவீணாவின் புகைப்படத்தை ஒருவர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட அதைப்பார்த்து அவர் ஷாக் ஆகியுள்ளார்.
அதோடு புகைப்படம் வெளிவந்த விஷயம் குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.