ராஜா ராணி 2 வீட்டில் வெடித்த பூகம்பம்! பரபரப்புக்கு இனி பஞ்சம் இருக்காது
ராஜா ராணி 2 சீரியலில் தற்போது அதிர்ச்சியான ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.
ராஜா ராணி 2
ராஜா ராணி 2ல் தற்போது வில்லி அர்ச்சனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.
இன்று வெளியாகி இருக்கு அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் தற்போது ஒரு பெரிய ட்விஸ்ட் வந்திருக்கிறது. எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் அது இவ்வளவு விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
சிக்கிக்கொண்ட ஆதி
அர்ச்சனா வளைகாப்பில் ஜெசி மயங்கி விழுந்துவிடுகிறார். அப்போது பாட்டி அவளது கையை பிடித்து பார்த்து ஷாக் ஆகிறார்.
அவர் கர்ப்பமாக இருப்பதாக கூற சிவகாமி அசிங்கப்படுத்தி வெளியில் அனுப்ப பார்க்கிறார். அப்போது அந்த கர்பத்திற்க்கு உங்க மகன் ஆதி தான் காரணம் என உண்மையை போட்டு உடைக்கிறார் ஜெசி.
இதற்கு மேல் ராஜா ராணி 2 சீரியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ப்ரோமோ இதோ..
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்- ரசிகர்கள் ரியாக்ஷன்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)