குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்த ராஜா ராணி சீரியல் நடிகை, உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Cook with comali reality show Raja Rani celebrity
By Balakumar Feb 03, 2021 06:57 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

மேலும் இப்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, எப்போதும் போல இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் அனைவரும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்று விட்டனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிய நட்சத்திரம் நுழைந்துள்ளார்.

ஆம், ராஜா ராணி சீரியல் பிரபலம் ரித்திகா தான் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் இணையத்தில் இது குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US