ராஜா ராணி சீரியல் அர்ச்சனாவா இது..! அனைவருக்கும் ஷாக் கொடுத்த நடிகை
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. TRP-யிலும் இதுதான் டாப்.
இந்த சீரியலில் ஆல்யா மானசா வெளியேறிய பிறகு, தற்போது ரியா என்பவர் கதாநாயகியாக நடிக்க வந்துள்ளார்.
ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர் ஒரு தொகுப்பாளினியும் கூட.
வி.ஜே. அர்ச்சனா
ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர், வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார்.
இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவர், அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் மார்டன் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..