அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா

By Kathick May 20, 2022 11:30 AM GMT
Report

ராஜா ராணி

அட்லீயின் அறிமுக இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜா ராணி.

இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா | Raja Rani Movie Box Office Collection

காதல் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

வசூல் விவரம்

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ராஜா ராணி திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா | Raja Rani Movie Box Office Collection

அதன்படி, அட்லீயின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் சுமார் ரூ. 57 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US