ராஜா ராணி சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்- கஷ்டத்தில் அவர் செய்த விஷயம்
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 என்ற தொடர் மக்களிடம் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரவீன் பென்னட் இயக்க குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த தொடர் ஹிந்தி சீரியலான தியா அவுர் பாதி ஹம் என்ற சீரியலின் ரீமேக்.
முதலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்முதலில் ஜோடியாக இதில் நடித்து வர இப்போது நாயகி மாற்றப்பட்டுள்ளார். ரியா என்பவர் சந்தியாவாக நடித்து இப்போது தான் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இப்போது அவரது நீண்டநாள் கனவான போலீஸ் ஆவதற்கான டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது, அதில் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன.
சோகத்தில் நடிகர்
இந்த ராஜா ராணி தொடரில் போலீஸ் டிராக் ஓடிக் கொண்டிருக்க சில புதிய நடிகர்களும் இணைந்துள்ளார். அந்த வகையில் இந்த தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லோகேஷ் பாஸ்கரன். இவரது காரின் பின்னால் உடைத்து அவருடன் பயணித்த Aamod என்பவரின் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடியுள்ளார்களாம்.
அதனை கண்டுபிடித்து தருமாறு லோகேஷ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதோ அவர் கொடுத்த புகார்,
வலது பக்கத்தில் இருப்பவர் லோகேஷ்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
