சொந்தமாக கார் வாங்கிய ராஜா ராணி சீரியல் நடிகை - யார் அந்த பிரபலம் தெரியுமா
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன் 2.
இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் ராஜா ராணி சீசன் 2 துவங்கியது.
இந்த சீரியலில் ஆல்யா மானசா மற்றும் சிந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வி.ஜே. அர்ச்சனா.
இவர் ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானது மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியும் இருக்கிறார்.
இந்நிலையில் வி.ஜே. அர்ச்சனா தனக்கு சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
