ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்

By Kathick May 15, 2022 01:30 PM GMT
Report

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்ததால், சீரியலில் இருந்து வெளியேறினார்.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் | Raja Rani Serial Actress Archana Quit From Serial

இவருக்கு பதிலாக அறிமுக நடிகை ரியா, சன்கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார்.

சீரியலில் இருந்து விலகும் நடிகை

இந்நிலையில், இவரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகபோகதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் | Raja Rani Serial Actress Archana Quit From Serial

சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலுக்காக விஜய் டெலிவிஷன் விருதை வென்ற நடிகை அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US