திருமண கோலத்தில் ராஜா ராணி 2 சீரியல் நடிகை - அட, எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2.
முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி 2 துவங்கி, தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ராஜா ராணி சீசன் 2வில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடிக்க, சித்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் ஆல்யா மானசாவிற்கு எதிரான, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே அர்ச்சனா.
இந்நிலையில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் அர்ச்சனா, திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..