ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனாவா இது!! அவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ராஜா ராணி அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். சீரியலில் இருந்து வெளியேறிய விஜே அர்ச்சனா தற்போது வெள்ளித்திரையில் நடிக்க துவங்கியுள்ளார்.
ஆம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் டிமாண்டி காலனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடித்து வருகிறாராம்.
லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவரான அர்ச்சனா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
சீரியலில் பார்த்தது போல் இல்லாமல் சற்று மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் அனிருத்.. இத்தனை கோடியா