ராஜா ராணி 2 சீரியல் புகழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

engagement rajarani2 serials anshureddy
By Yathrika Aug 26, 2021 07:53 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியல் புதியதாக ஆரம்பித்தது.

சீரியல் கொஞ்சம் குடும்ப பாங்கான கதையாக அமைய மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்து கதையில் நிறைய திருப்பங்கள் வருகின்றன.

இந்த சீரியலில் கதாநாயகி சந்தியாவின் கல்லூரி தோழியாக நடித்தவர் அன்ஷு ரெட்டி.

இவருக்கு அண்மையில் உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

நிச்சயதார்த்தம் நடக்கும் போது எடுக்கப்பட்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,

ராஜா ராணி 2 சீரியல் புகழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் | Raja Rani Serial Fame Actress Get Engaged


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US