ராஜா ராணி 2 சீரியல் புகழ் பார்வதியா இது?- பள்ளி சீருடையில் எப்படி உள்ளார் பாருங்க

rajarani2 serials parvathy vaishusundar
By Yathrika Aug 27, 2021 06:49 AM GMT
Report

சீரியல் பிரபலங்கள் என்ன செய்தாலும் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் ஆகி விடுகிறது.

அவர்கள் சின்னதாக ஏதாவது போட்டோ ஷுட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டால் போது உடனே டிரண்ட் தான். 

விஜய்யில் ராஜா ராணி 2 என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் வைஷு என்கிற பார்வதி.

இவர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

அப்படி அவர் பள்ளி சீருடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த அட நம்ம பார்வதியா இது பள்ளி மாணவி போலவே உள்ளார் என்கின்றனர். அதோடு அவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களும் அதிகம் ஷேர் ஆகிறது.

ராஜா ராணி 2 சீரியல் புகழ் பார்வதியா இது?- பள்ளி சீருடையில் எப்படி உள்ளார் பாருங்க | Raja Rani Serial Fame Parvathy Photoshoot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US