ராஜா ராணி 2 சீரியல் நடிகை வாங்கிய புது கார்- யார் தெரியுமா? சூப்பர் புகைப்படம்

vijaytv rajarani2 serials vjarchana toyota
By Yathrika Apr 22, 2021 04:20 AM GMT
Report

சீரியல்களில் நாயகி என்று ஒருவர் இருந்தால் கண்டிப்பாக வில்லி இருப்பார். 

வில்லிகளிலும் நிறைய டைப் வந்துவிட்டது, அப்படி தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவர்களுக்கு தெரியாமல் ஒருவரை பற்றிய விசத்தை ஏற்றுவார்கள்.

அப்படி ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக இந்த வேலையை செய்பவர் தான் அர்ச்சனா.

ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரம் ஓவர் ஆக்டிங் என்நு பேசப்பட்டாலும் இப்போது பழகிவிட்டார்கள். தற்போது இவர் புதிய Toyota கார் ஒன்றை வாங்கியுள்ளாராம்.


அந்த காருடன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் அர்ச்சனா. அதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US