ராஜமௌலி கொடுத்த அட்வைஸ்.. ஆலியா பட் இதை மறக்கவே மாட்டாராம்

By Parthiban.A Apr 15, 2023 03:30 PM GMT
Report

இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் ஜெயித்தது தான்.

தற்போது Time’s 100 Most Influential People of 2023 பட்டியலில் ராஜமௌலி இடம்பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

ராஜமௌலி கொடுத்த அட்வைஸ்.. ஆலியா பட் இதை மறக்கவே மாட்டாராம் | Rajamouli Advice To Alia Bhatt

அட்வைஸ்

RRR படத்தில் ஒரு ரோலில் நடித்து இருந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் தற்போது ஒரு பதிவில் ராஜமௌலி பற்றி பேசி இருக்கிறார். மேலும் தனக்கு அவர் கொடுத்த அட்வைஸ் பற்றியும் கூறி இருக்கிறார் அவர்.

"நடிப்பதற்கு எதாவது அட்வைஸ் இருந்தால் கொடுங்க என கேட்டேன். 'நீ எதை தேர்வு செய்தாலும் அதை முழு love உடன் செய்ய வேண்டும். படம் தோல்வி அடைந்தாலும், ஆடியன்ஸ் உன் கண்களில் இருக்கும் அந்த loveஐ கண்டிப்பாக கவனிப்பார்கள் என சொன்னார்."

இவ்வாறு ஆலியா பட் தெரிவித்து இருக்கிறார்.  

ராஜமௌலி கொடுத்த அட்வைஸ்.. ஆலியா பட் இதை மறக்கவே மாட்டாராம் | Rajamouli Advice To Alia Bhatt

குஷ்பூவை கோபமாக திட்டும் அஜித் ரசிகர்கள்! காரணம் இந்த ட்வீட் தான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US