மகேஷ் பாபு படத்திற்காக முக்கிய நபரை படக்குழுவில் இருந்து மாற்றிய ராஜமௌலி.. ரசிகர்கள் ஷாக்
ராஜமௌலி
உலகளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்று மாபெரும் சாதனையை படைத்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார் ராஜமௌலி.
இப்படத்தில் அனுமனின் குணாதிசயங்களை கொண்ட கதாபாத்திரம் ஒன்றில் தான் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ராஜமௌலி.

வினுஷா உடல் குறித்து தவறாக பேசிய நிக்சன்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்.. இன்னிக்கு செம கண்டன்ட் காத்திருக்கு
ஒளிப்பதிவாளரை மாற்றிய இயக்குனர்
இந்நிலையில் VFX காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் என்பதினால் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரை மாற்றிவிட்டு பி.எஸ்.வினோத் என்பவரை ஒளிப்பதிவு செய்ய கமிட் செய்துள்ளார் ராஜமௌலி என கூறப்படுகிறது.
கே.கே.செந்தில்குமார் ராஜமௌலியின் நான் ஈ, பாகுபலி 1 மற்றும் 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
