இயக்குனர் ராஜமௌளியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
நான் ஈ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌளி.
இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1, பாகுபலி 2 இரு திரைப்படங்களும் இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபகாலமாக திரை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனர் ராஜமௌலியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்றாலும், திரை வட்டாரங்களில் பெரிதும் பேசப்படுவது இவை தான்.
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri