Legend அண்ணாச்சிக்காக பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி செய்யும் விஷயம் !

maniratnam Saravanan sukumar SS rajamouli the legand
By Jeeva Apr 09, 2022 11:12 AM GMT
Report

Legend சரவணன்

Legend சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட், இப்படத்தை JD - Jerry இயக்கியுள்ளார். இசைமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள்-ம் வெளியாகவுள்ளது.

அதன்படி தற்போது Mosalo Mosalu என்ற அந்த முதல் சிங்கிள் பாடலை இயக்குனர்கள் மணிரத்னம், S.S. ராஜமௌலி, சுகுமார் உள்ளிட்டோர் வெளியிடவுள்ளனர்.

மேலும் அண்ணாச்சி அவர்கள் மூவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.   

Legend அண்ணாச்சிக்காக பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி செய்யும் விஷயம் ! | Rajamouli Release Annachi First Single

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த சிம்புவின் முன்னாள் காதலி !

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US