ஜவான் பற்றி ராஜமௌலி ட்வீட்! அட்லீயை என்ன கூறி இருக்கிறார் பாருங்க
ஜவான்
ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து இருக்கும் ஜவான் படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
மூன்று நாட்களில் ஜவான் படம் 375 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

ராஜமௌலி ட்வீட்
இந்நிலையில் ஜவான் படத்தின் பிரம்மாண்ட வசூல் பற்றி இயக்குனர் ராஜமௌலி பதிவிட்டு இருக்கிறார்.
"இதனால் தான் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிசின் பாட்ஷா.. பூமி அதிரும் ஓப்பனிங் இது. வடக்கிலும் வெற்றியை தொடரும் அட்லீக்கு வாழ்த்துக்கள். மிகப்பெரிய வெற்றிக்கு ஜவான் டீமுக்கும் வாழ்த்துக்கள்" என ராஜமௌலி கூறி இருக்கிறார்.
This is the reason why @IamSRK is the Baadshah of the box office… What an earth-shattering opening… ??
— rajamouli ss (@ssrajamouli) September 8, 2023
Congratulations @Atlee_dir for continuing the success streak in the north too, and congrats to the team of #Jawan for the stupendous success…:)