புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.. வைரலாகும் புகைப்படம்
புஷ்பா தி ரைஸ்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்' இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் வெற்றி அடைந்தது.

அஜித் மற்றும் ரஜினிகாந்திடம் இருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்.. வெளிப்படையாக கூறிய நடிகை மஞ்சுவாரியர்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இப்போது ரூ. 400 கோடி பட்ஜெட்டில் 2 -ம் பாகம் தயாராகி வருகிறது.
புஷ்பா 2 தி ரூல்
டிசம்பர் 6-ம் தேதி மாஸாக தயாராகி வரும் 'புஷ்பா 2 தி ரூல்' படம் வெளியாகும் நிலையில் சமீபத்தில், இந்த படத்தின் டீசரும், படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
தற்போது, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.
புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாருடன் எஸ்.எஸ்.ராஜமவுலி இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.
தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
