சிறுவயதிலே நடிகர் ரஜினியுடன் நடித்த முன்னணி பாலிவுட் நடிகர், யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடித்த பாலிவுட் திரைப்படம் தான் Bhagwaan Dada, இப்படத்தில் ரஜினியுடன் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஹிரித்திக் ரோஷனும் சிறு வயதில் நடித்திருப்பார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri