படுதோல்வி அடைந்த பாபா! விநியோகஸ்தர்களை அழைத்து ரஜினி செய்த விஷயம்
சூப்பர் ஸ்டார் ரஜினி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் எண்ணற்ற சாதனை படைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபா திரைப்படம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது.
மேலும் அப்படத்தின் படுதோல்வி காரணமாக அப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களை அழைத்து ரஜினி அவர்கள் வாங்கிய பணத்திற்கு மேல் காசை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்த செயலை கண்டு வியந்த திருப்பூர் சுப்ரமணியம் ரஜினியை புகழ்ந்து ஒரு விளம்பரம் ஒன்றை அப்போது வெளியிட்டு இருந்தார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
விஜய்யின் கண் முன்னே தந்தை SAC செய்து கொண்ட இரண்டாவது திருமணம்
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)