விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் இருவரும் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படம், இதோ..
Rajinikanth
Photo
Kamal Hassan
Together
By Balakumar
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் இருவரும் தமிழ் சினிமாவின் இரு தூண்களாக இருந்து வருபவர்கள். இவர்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.
கடைசியாக ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியானது, கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது. அதன்பின் இவர்கள் இருவரின் திரைப்படங்கள் சில வருடங்களாக வெளியாகவில்லை.
மேலும் தற்போது ரஜினி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது விழா ஒன்றில் ரஜினி மற்றும் கமல் இருவரும் ஒன்றாக புத்தகம் படிக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US