இணைந்த ரஜினி மற்றும் ராஜமௌலி.. எதற்காக பாருங்க
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் Intro நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டு இருக்கிறது.
நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் சினிமாவில் இருக்கும் தொழில் போட்டியை தாண்டி நீண்ட கால நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ரஜினி - ராஜமௌலி
தற்போது கமல்ஹாசனுக்காக ரஜினி இயக்குனர் ராஜமௌலி உடன் சேர்ந்து ஒரு விஷயத்தை செய்ய போகிறார்.
இத்தியன் 2 இன்ட்ரோவை ரஜினி மற்றும் ராஜமௌலி இருவரும் வெளியிட போகிறார்கள் என லைகா நிறுவனம் தற்போது தெரிவித்து இருக்கிறது.
Their friendship that grew over the years has only got stronger with time! ?✨ #SuperstarForUlaganayagan ?
— Lyca Productions (@LycaProductions) November 2, 2023
'Superstar @rajinikanth will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM ?#Indian2 ?? @anirudhofficial… pic.twitter.com/SumRpTnKEH
When two magnificent forces meet ??? We are surely in for a treat! ?✨ #SSRForUlaganayagan ?
— Lyca Productions (@LycaProductions) November 2, 2023
Magnum opus director @ssrajamouli will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM ?#Indian2 ?? @anirudhofficial… pic.twitter.com/05av1BUK50

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
