ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவரும் தவறவிட்ட மெகா ஹிட் திரைப்படம் ! பின் யார் நடிப்பில் வெளியானது தெரியுமா?

By Jeeva Jul 03, 2022 09:10 AM GMT
Report
145 Shares

ரஜினி - விஜயகாந்த் தவறவிட்ட திரைப்படம்

ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள், ஆனால் இவர்கள் இவரும் ஒரு மெகா ஹிட் திரைப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், சரத்குமார் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐயா. அப்போது ஐயா திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றி நடைப்போட்டுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சாமி, அருள், கோவில் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து வெளியான ஐயா திரைப்படமும் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. மேலும் நடிகர் சரத்குமாரின் திரைபயணத்தில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக ஐயா திரைப்படம் இடம் பிடித்தது.

அப்படியான இந்த சூப்பர் ஹிட் படத்தின் கதையை ரஜினி மற்றும் விஜயகாந்திடம் தான் கூறினாராம். ஆனால் அவர்கள் இருவரும் நிராகரித்தால் அந்த வாய்ப்பு நடிகர் சரத்குமாருக்கும் சென்றுள்ளது.  

ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவரும் தவறவிட்ட மெகா ஹிட் திரைப்படம் ! பின் யார் நடிப்பில் வெளியானது தெரியுமா? | Rajini And Vijayakanth Rejected Mega Hit Movie Of

சர்ச்சைக்கு உள்ளான தனுஷின் முதல் திரைப்படம் ! பல வருடங்களுக்கு மீண்டும் ரீ-ரிலீஸ்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US